October 14, 2008, 11:48 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பாதுகாப்பு அமைச்சு இப்போது ஒரு புதியச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. வயதாகிவிட்ட மற்றும் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நூரி ஹெலிகோப்டர்களுக்குப் பதிலாக புதியவற்றை கொள்முதல் செய்யும் விசயத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரிவாக
October 14, 2008, 6:55 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
மலேசிய தொடர்பு மற்றும் தகவல் துறை ஆணையக் குழு (MCMC) மசீசாவின் இரண்டு துணைத் தலைவர்களுக்கிடையே இடம்பெறவிருக்கும் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யத் தடைச் செய்துள்ளது.
“(MCMC) எங்களை நேரடி ஒளிபரப்புச் செய்ய அனுமதிக்கவில்லை”, என NTV7 பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது. விரிவாக
October 14, 2008, 5:17 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமாட் படாவி அம்னோ கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகப்போவதாக எடுத்த முடிவின் விளைவால் அவரின் மருமகன் கைரிக்கு இளைஞர் பிரிவில் போட்டியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரிவாக
October 14, 2008, 4:37 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
தனது புகழைப் பாதிக்கும் நோக்குடைய ஒரு தீய கடிதத்திற்கு எதிராக மசீச தலைவராக விரும்பும் ஓங் தீ கீத் போலீஸ் புகார் ஒன்றை இன்று பதிவு செய்தார்.
அந்த கடிதம், கடந்த வாரம் ஓங்கின் ஆதரவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ரிம21 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை சிலாங்கூரில் ஓங் வைத்திருப்பதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரிவாக
October 14, 2008, 4:28 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
கூலிம்-பண்டார் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுல்கிப்ளி நோர்டின், அம்னோவுக்குக் கட்சிமாற மாட்டார் என்று கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“அந்த வதந்திக்கு எவ்வித ஆதாரமுமில்லை”, இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். விரிவாக
October 14, 2008, 4:11 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய், மற்றும் தமிழ் நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும். விரிவாக
October 14, 2008, 4:01 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பாரிசான் நேசனலில் தனிப்பட்ட முறையில் உறுப்பினர்கள் நேரடியாக சேர்வதற்கு வழி திறக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை, சிதைந்து போன ஆளும் கூட்டணியின் தோற்றத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஓர் அரசியல் ஏமாற்று வேலை என்று அரசியல்வாதிகளும் சிவில் உரிமை ஆர்வலர்களும் வருணிக்கின்றனர். விரிவாக
October 14, 2008, 12:53 pm
மலேசியாஇன்று
பிரிவு: கருத்து
உங்கள் கருத்து: “பாக் லா அவர்களே, அதிகார மாற்றம் என்ற பெயரில் நீங்களும் நஜிப்பும் எதோ ஏற்பாடு செய்து கொண்டீர்கள் என்பதை மலேசியர் அறிவர்-அதனால் நீங்கள் சொல்வதை நாங்கள் காது கொடுத்து கேட்க விரும்பவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
நஜிப்பை நம்புங்கள் என்று பிரதமர் கூறியுள்ளது பற்றி
திமோ பினியான்: அல்தான்துயா குற்றச்சாட்டைப் புறக்கணிப்பதா, அது நடவாது. முதலில் சுயேச்சை துப்பறிவாளர் பாலா விவகாரத்தைத் தீர்த்து வையுங்கள். விரிவாக
October 13, 2008, 11:44 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
- தேவை சரிகிறது
- முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக கையிருப்பு
உலகின் இரண்டாவது முன்னணி செம்பனை எண்ணெய் உற்பத்தி நாடான மலேசியா, சரிந்து வரும் உலகளாவிய தேவையால் கையிருப்பை குறைப்பதற்கு, ஏற்றுமதியை 50 விழுக்காடாக அதிகரிக்கும் என தோட்டத்தொழில் அமைச்சர் பீட்டர் சின் இன்று கூறியுள்ளார். விரிவாக
October 13, 2008, 10:59 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
- இந்த விவகாரத்தை புதிய தலைவர்களிடம் விட்டு விடுங்கள்
இந்நாட்டில் செல்வாக்குமிக்க பணக்கார அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) சொத்துக்களை பராமரிப்பதற்கு, மத்திய அறங்காவலர் வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற அக்கட்சியின் பரிந்துரை, நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது போல் தென்படுகிறது. விரிவாக